பம்பலபிட்டி முஸ்லிம் மகளீர் கல்லூரியில் ஊடக நிலையம் திறந்துவைப்பு! - Sri Lanka Muslim

பம்பலபிட்டி முஸ்லிம் மகளீர் கல்லூரியில் ஊடக நிலையம் திறந்துவைப்பு!

Contributors

-ஏ.எஸ்.எம்.ஜாவித்-

இலங்கைக்கு வருகை தந்துள்ள சிங்கப்பூரின் புதிய நிலா சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும், சிங்கப்பூர் நாணயமாற்றுச் சங்கத் தலைவரும் பிரபல வர்த்தக்துறை ஆலோசகரும், பிரபல பேச்சாளருமான எம். ஷெய்த் ஜஹாங்கிர் இன்று (10) பம்பலபிட்டி முஸ்லிம் மகளீர் கல்லூரியில் கல்லூரியின் ஊடக நிலையத்தை திறந்து வைத்ததுடன் பாடசாலை மாணவிகளுக்கு முஸ்லிம் பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கல்வியின் முன்னேற்றம் தொடர்பாகவும் விசேட உரை ஒன்றையும் நிகழ்த்தியபோது எடுக்கப்பட்ட படங்கள்.

 

 

பாடசாலை அதிபர் கலாநிதி ஹஜர்ஜான் மன்சூர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முஸ்லி;ம் கல்வி முன்னேற்றச் சங்கத்தலைவரும் முன்னாள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவைப் பணிப்பாளருமான அஹமட் முனவ்வர், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

 

mlc1 mlc1.jpg2 mlc1.jpg2.jpg3 mlc1.jpg2.jpg3.jpg4 mlc1.jpg2.jpg3.jpg4.jpg5 mlc1.jpg2.jpg3.jpg4.jpg5.jpg6 mlc1.jpg2.jpg3.jpg4.jpg5.jpg6.jpg7 mlc1.jpg2.jpg3.jpg4.jpg5.jpg6.jpg7.jpg8

Web Design by Srilanka Muslims Web Team