பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின் 4 கட்டங்களின் கீழ் மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் - கல்வி அமைச்சின் செயலாளர்..! - Sri Lanka Muslim

பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின் 4 கட்டங்களின் கீழ் மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் – கல்வி அமைச்சின் செயலாளர்..!

Contributors

நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகள் பயணக் கட்டுப் பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் நான்கு கட்டங்களின் கீழ் மீண்டும் திறக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

அதன்படி 1-5 வகுப்புகள் முதலில் ஆரம்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team