பலஸ்தீனிய - இஸ்ரேல் மோதல் நிலை குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம்..! - Sri Lanka Muslim

பலஸ்தீனிய – இஸ்ரேல் மோதல் நிலை குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம்..!

Contributors

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்கிழமை, 18 ஆம் திகதி தெரிவித்த கருத்துக்கள்
பலஸ்தீனிய – இஸ்ரேல் மோதல் நிலை குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். பலஸ்தீனில் இனச்சுத்திகரிப்பு நடக்கிறது. 2 தேசங்கள் என்பதே பிரச்சினைக்கு தீர்வாக அமையுமென்று நாங்கள் நம்புகிறோம்.

Web Design by Srilanka Muslims Web Team