பஸ் கட்டணம் 6.56 சதவீதத்தினால் அதிகரிப்பு » Sri Lanka Muslim

பஸ் கட்டணம் 6.56 சதவீதத்தினால் அதிகரிப்பு

bus

Contributors
author image

Editorial Team

பஸ் கட்டணத்தை 6.56 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கிகாரமளித்துள்ளது. அதனடிப்படையில் நாளை (16) முதல் கட்டணங்கள் அதிகரிக்கப்படும்.

இதேவேளை, ஆரம்பக் கட்டணத்தில் எவ்விதமான மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

Web Design by The Design Lanka