பஹாமாஸ் பிரதமரை ஹக்கீம் வரவேற்றார்! - Sri Lanka Muslim
Contributors

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு நேற்று பிற்பகல் கொழும்பை வந்தடைந்த பஹாமாஸ் நாட்டு பிரதமர் பெர்ரி கிரிஸ்ட் மற்றும் அவரது பாரியார் ஆகியோரை நீதியமைச்சர் ரஊப் ஹக்கீம் தனது பாரியார் சகிதம் விமான நிலையத்தில் வைத்து வரவேற்றார்.

இதன்போது பிடிக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.
15s8
15s10
15s9

Web Design by Srilanka Muslims Web Team