பாணந்துறையில் முற்றிலும் இலவசமான தொழில் வழிகாட்டிக் கருத்தரங்கு நாளை - Sri Lanka Muslim

பாணந்துறையில் முற்றிலும் இலவசமான தொழில் வழிகாட்டிக் கருத்தரங்கு நாளை

Contributors
author image

Pananthurai Reporter

Jamiyathus Salam இளைஞர்கள் அமைப்பும், Insight Center for Education Development அமைப்பும் இணைந்து  ஏற்பாடு செய்திருக்கும் முற்றிலும் இலவசமான தொழில் வழிகாட்டிக் கருத்தரங்கு க.பொ.த (உயர் தர) பரீட்சை எழுதும் 2014,2015 மற்றும் 2016ஆம் ஆண்டு மாணவர்களுக்காக ஏற்பாடு    செய்யப்பட்டுள்ளது.

 

 மாணவர்களின் திறமைகளிற்கும், தகைமைகளிற்கும் ஏற்ப உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டிகளை பெற்றுக்கொள்ள இலகுவாக அமையும் இக் கருத்தரங்கு எதிர்வரும் 30 ஆந் திகதி ஆகஸ்ட் மாதம் 2014 (30.08.2014), அன்று காலை 8.00 மணி தொடக்கம்பி.ப.12.30 மணி வரை ஹேனமுல்லை ஜீலான் மத்திய (நவோதயா) கல்லூரியின்உம்முல் மலீஹா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

 

 பதிவுகளுக்கும் மேலதிக விபரங்களுக்கும் 0766-457480என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்.அன்றைய தினமும் மண்டபவாயிலில் பதிவுகளை மேற்கொள்ளலாம். சிறப்பு விருந்தினராக Insight Center for Education Development
அமைப்பின் பணிப்பாளர் Dr..சியாத் அவர்கள் வருகை தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

sabab

Web Design by Srilanka Muslims Web Team