பாதுகாப்பு கருதி ஐபோனை பயன்படுத்த மாட்டேன் : ஒபாமா! - Sri Lanka Muslim

பாதுகாப்பு கருதி ஐபோனை பயன்படுத்த மாட்டேன் : ஒபாமா!

Contributors

பாதுகாப்பு காரணங்களுக்காகவே நான் ஐ-போனைப் பயன்படுத்த அனுமதிப்பதில்லை என்றும், எப்பவும் பிளாக்பெர்ரி போனை பயன்படுத்த அதுவே காரணம் என்றும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

நான் ஐ போனை பயன்படுத்த பாதுகாப்புக் காரணங்களுக்காகவே அனுமதித்ததில்லை என்றும், எனது இரண்டு பெண்களும் பல மணி நேரம் ஐபோனை  கையில் வைத்துக் கொண்டிருப்பார்கள் என்றும் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஒபாமா கூறினார்.

Web Design by Srilanka Muslims Web Team