பாராளுமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார் ரிஷாட் பதியுதீன்..! - Sri Lanka Muslim

பாராளுமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார் ரிஷாட் பதியுதீன்..!

Contributors

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அஇமக தலைவர் ரிஷாத் பதியுத்தீன் மற்றும் சிறை வைக்கப்பட்டுள்ள ஆளும் கட்சி MP பிரேமலால் ஜயசேகர ஆகியோர் சற்று முன் பாராளுமன்றம் அழைத்து வரப்பட்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team