பாராளுமன்ற உறுப்பினர்கள் 200 பேருக்கு கொரோனா ஊசி செலுத்தப்பட்டுள்ளது..! - Sri Lanka Muslim

பாராளுமன்ற உறுப்பினர்கள் 200 பேருக்கு கொரோனா ஊசி செலுத்தப்பட்டுள்ளது..!

Contributors
author image

Editorial Team

பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரில் 200க்கும் மேற்பட்டோர் கொவிட் 19 தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், பாராளுமன்ற பணிக்குழாமில்  800 பேர்  தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணிக்குழாமினரிடையே 20 பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team