பாலமுனை அல்அறபா விளையாட்டுக் கழகத்தின் புதிய நிர்வாகத் தெரிவு!! » Sri Lanka Muslim

பாலமுனை அல்அறபா விளையாட்டுக் கழகத்தின் புதிய நிர்வாகத் தெரிவு!!

p

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

(அய்ஷத்)

பாலமுனை அல்-அறபா விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த பொதுச் சபைக் கூட்டம் புதிய நிர்வாக சபைத் தெரிவும் அட்டாளைச்சேனை பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் A.M றஸீன், கிராம உத்தியோகத்தர் ILM. முனாஸ் முன்னிலையில் கழகத்தின் தலைவர் S. ஆப்தீன் தலைமையில் அண்மையில் (2016.12.30) அக்/இப்னு ஸீனா கனிஷ்ட வித்தியாலய்மண்டபத்தில் இடம்பெற்றது.

இக்கூட்டத்திற்கு விஷேட அழைப்பாளர்களாக
Dr. ULA. மஜீட் ,
சட்ட ஆலோசகர் சட்டத்தரணி MHM. ஹசன் றுஸ்தி (LLB) மற்றும் அக்கறைப்பற்று பிரதி வலயக் கல்விப்பணிப்பாளர் AG. பஸ்மில் (SLEAS) அவர்களும் கழக அங்கத்தவர்களும் கலந்து சிறப்பித்ததுடன் 2017 ஆம் ஆண்டுக்கான புதிய நிருவாகமும் தெரிவு செய்யப்பட்டது.

புதிய நிருவாக சபை – 2017

தலைவர் – S. ஆப்தீன் (DO, உளவள ஆலோசகர்)
செயலாளர் – RM. றியாஸ் (DO)
பொருளாளர் – AL. அப்துல் கனி
( சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்)
உபதலைவர் – AB. இல்யாஸ் ( உரிமையாளர் இல்யாஸ் ஹோட்டல்)
உப செயலாளர் – T. இம்ரான்
அமைப்பாளர் – AG. அஸ்மின் ( EDO)

விளையாட்டுக்குழுத்தலைவர்கள்

கிறிக்கட் – JM. சபான்
NM. நிஸ்பர் (SEUSL)

எல்லே – KM.சுபியான்
N.றிகாஸ்

கரப்பந்து – A. றிகாஸ் அஹமட்

உதைப்பந்து – AH. றுஸைத்
MHM.ஸிப்றாஸ்

மெய்வல்லுனர் – KM.றிபான்

செயற்குழு உறுப்பினர்கள்

RL .றியான் (HRM)
AG. பஸ்மில் (SLEAS)
AR.றமீன் (மதனி)
AMM. அம்ஜத் (EDO)
AL.ஐயூப் (DO)
AMM. சிபான் (EDO)
NM. பரீட்
S. மக்பூல்
HM. நகீப்
RL. றாபிக்
N.றபீக்

ஆலோசகர்கள்

Dr.ULA.மஜீட்
MHM.ஹசன் றுஸ்தி (LLB)
ILM. முனாஸ் (GN)
AM .றஸீன் (SO)
MM.ஜெமீல் (Tr)
அல்ஹாஜ் S. லாஹிர் (SLPS )
அல்ஹாஜ் MB. நழீம்
ஆகியோர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

Web Design by The Design Lanka