பாலமுனை ட்ரைஸ்டாரின் புதிய நிர்வாகம் தெரிவு » Sri Lanka Muslim

பாலமுனை ட்ரைஸ்டாரின் புதிய நிர்வாகம் தெரிவு

tri99

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

(பாலமுனை அய்ஷத்)


பாலமுனை ட்ரைஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் பொதுக்கூட்டமும் 2017ம் ஆண்டுக்கான நிர்வாகத் தெரிவும் அதன் நடப்பாண்டுக்கான தலைவர் எம்.எச்.எம்.ஜெஸ்பர்(SLPA) அவர்கள் தலைமையில் பாலமுனை எஸ்.ஆர்.சி மண்டபத்தில் அட்டாளைச் சேனை பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் MA.றசீன் முன்னிலையில் அண்மையில் இடம்பெற்றது.

இதன் போது 2017ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகம் தெரியப்பட்டது. அதனடிப்படையில்…

MHM.ஜெஸ்பர் (SLPA) தலைவர்
MF.பர்ஹான் (SLAcS) செயலாளர்
MA.அஜ்மல் (TO) பொருளாலர்
MF.பர்ஸாத் (PMA) பிரதித்தலைவர்
M.சாஜின் (Sec.Youth.Fed) பிரதி செயலாளர்
ILM.பாயிஸ் (Tr) விளையாட்டுக்குழுக்களின் முகாமையாளர் மற்றும் அமைப்பாளர்

ஏனைய நிர்வாக உறுப்பினர்கள்

MI.சியாத் (Tr)
AM.நௌஸாத்
S.அக்பர் அலி (Opt.Tec)
MI.சுபைதீன் (Med.Rp)
MT.பாஜில்
SM.அர்ஸாத் (SLTB)
AL.ஜெஸ்மிர் (BA)

ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

Web Design by The Design Lanka