பிரதமர் மஹிந்த இத்தாலி பயணம்..! - Sri Lanka Muslim
Contributors

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று காலை இத்தாலிக்குச் சென்றுள்ளனர்.

போலோக்னா பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ள சர்வதேச மாநாட்டில் தலைமை உரை நிகழ்த்துதல் மற்றும் இராஜதந்திர சந்திப்புகளை அடிப்படையாகக் கொண்டே பிரதமரின் இத்தாலி விஜயம் திட்டமிடப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team