பிரபல அரிசியல் விஞ்ஞான விருவுரையாளர் U.T தமீம் வபாத் » Sri Lanka Muslim

பிரபல அரிசியல் விஞ்ஞான விருவுரையாளர் U.T தமீம் வபாத்

janaza

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

பிரபல அரிசியல் விஞ்ஞான விருவுரையாளர் U.T தமீம் B.A (HONS) DIP IN Inter. AFFAIRS இன்று காலமானார் .
(இன்னாலில்லாஹி வஇன்னா இலைகி ராஜுஹூன் )

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட இவர் தெகிவளை வசிப்பிடத்தில் காலமானார் .

ராஜேஸ்வரி -கொழும்பு – 13, CTS – கொழும்பு – 06, UTI- கொழும்பு – 12, DMI- பேருவளை , Garnet – திகாரிய போன்ற இடங்களில் தனியார் கல்வி நிறுவனங்களில் உயர்தர மற்றும் பட்டப்படிப்புக்கான அரசியல் விஞ்ஞான விருவுரையாலராக கடமையாற்றி வந்ததுடன் .

College of Degree Studies – யாழ்ப்பாணம் , School of Accountancy – யாழ்ப்பாணம் , Astan Institute – யாழ்ப்பாணம் , Beacon Institute – யாழ்ப்பாணம் போன்ற கல்வி நிறுவனங்களில் முன்னாள் விருவுரையாலராக கடமை ஆற்றி இருக்கிறார் .

மற்றும் இவரின் ஜனாஸா 135/1 Fanando
Garden,Saranangara road, Dehiwala. வைக்கப்பட்டுள்ளதுடன் ஜனஸா நல்லடக்கம் நாளை காலை 9.00 மணி அளவில் தெகிவளை ஜூம்மா பள்ளி வாசலில் நடைபெறும் .

(மாணவன் – Afham N Shafeek)

Web Design by The Design Lanka