பிரபல எழுத்தாளர் ஜரீனா முஸ்தபாவின் கணவர் காலமானார் - Sri Lanka Muslim

பிரபல எழுத்தாளர் ஜரீனா முஸ்தபாவின் கணவர் காலமானார்

Contributors
author image

M.S.M.ஸாகிர்

பிரபல எழுத்தாளர் வெலிவிட ஜரீனா முஸ்தபாவின் கணவர், முஸ்தபா ஹாஜியார் இன்று (14)   காலமானார். (61)

பிரபல வர்த்தகரான ஆரியாமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், 4 பிள்ளைகளின் தந்தையாவார்.

இவரது ஜனாஸா இன்று (14) அஸர் தொழுகையின் பின்னர் குப்பியாவத்தை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

எழுத்தாளர்கள், கலை இலக்கியவாதிகள், வர்த்தகர்கள் எனப் பலரும் ஜனாஸாவில் கலந்து கொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team