பிரிட்டன் புயலில் இருவர் பலி! » Sri Lanka Muslim

பிரிட்டன் புயலில் இருவர் பலி!

29t2

Contributors

பிரிட்டனை தாக்கிக்கொண்டிருக்கும் புயல் காற்றில் இருவர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

கெண்ட் பகுதியில் ஒரு சிறுவனும், வட்ஃபோர்ட்டில் ஒருவரும் புயலில் மரங்கள் வீழ்ந்ததால் கொல்லப்பட்டிருக்கிறாரகள்.

இரண்டு லட்சத்து இருபதினாயிரம் வீடுகள் மின் இணைப்பை இழந்துள்ளன. பிரிட்டனின் தென்பகுதிக்கான ரயில் பாதைகளில் மரங்கள் வீழ்ந்ததால் பல ரயில் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

29t3

 

Web Design by The Design Lanka