பிரியந்த குமார கொலை விவகாரம்; காணொளியை பதிவேற்றிய நபருக்கு நேர்ந்த கதி! - Sri Lanka Muslim

பிரியந்த குமார கொலை விவகாரம்; காணொளியை பதிவேற்றிய நபருக்கு நேர்ந்த கதி!

Contributors

பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவை, கொலை செய்யும் காணொளியை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய அட்னன் என்ற நபருக்கு, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்ட குறித்த சந்தேக நபர், முன்னதாக நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Web Design by Srilanka Muslims Web Team