பிறந்த நாள் வாழ்த்துக்கள்...! - Sri Lanka Muslim
Contributors

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது 68ஆவது பிறந்த தினத்தை நேற்று கொண்டாடினார். அலரி மாளிகையில் தனது குடும்பத்தாருடன் அவர் கேக் வெட்டி பிறந்த தினத்தை கொண்டாடியுள்ளார். மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, மகன்களான நாமல், யோஷித மற்றும் ரோஹித ஆகியோருடன் தனது பிறந்த நாளை ஜனாதிபதி கொண்டாடுவதை படங்களில் காணலாம்.

இந்த பிறந்த நாள் கொண்டாட்ட படங்களை ஜனாதிபதியின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, தனது ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு தந்தைக்கு தனது வாழ்த்துக்களையும் அள்ளிக் குவித்துள்ளார்.tm

19s21

Web Design by Srilanka Muslims Web Team