புகலிடம் கோரி அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற இலங்கை முஸ்லிம் ஒருவர் விபத்தில் மரணம் » Sri Lanka Muslim

புகலிடம் கோரி அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற இலங்கை முஸ்லிம் ஒருவர் விபத்தில் மரணம்

aus1

Contributors
author image

Editorial Team

அவுஸ்திரேலியா சிட்னியில் உள்ள லிட்கம் என்னும் இடத்தில் இலங்கை முஸ்லிம் இனத்தை சேர்ந்தவர் ஒருவர் மரணமாகியுள்ளார்.

இவர் நேற்று முன்தினம் மண் அள்ளும் பாரிய இயந்திரத்துக்கு கீழ் சிக்கி நசுங்கி அகாலமரணம் அடைந்துள்ளார்.

இலங்கை சிலாபத்தை வசிப்பிடமாகக் கொண்ட இப்ராஹிம் மொகமட் என்னும் இவர் கடந்த 2013ம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

aus

 

Web Design by The Design Lanka