புதிய காத்தான்குடி அபிவிருத்திக் குழு உதயம் - Sri Lanka Muslim

புதிய காத்தான்குடி அபிவிருத்திக் குழு உதயம்

Contributors
author image

டீன் பைரூஸ்

பிரதியமைச்சர் தாஜூல் மில்லத் கௌரவ  அல்ஹாஜ் MLAM.ஹிஸ்புல்லா MA/MP இனால் பதிய காத்தான்குடியில் மேற்கொள்ளப்பட இருக்கும் எதிர்கால அபிவிருத்தியின் நிமித்தம் பதிய காத்தான்குடி அபிவிருத்திக் குழு உதயம் பெற்றுள்ளது. அதன்  தலைவராக  காத்தான்குடி நகர சபை கௌரவ உறுப்பினர் அல்ஹாஜ் HMMபாக்கீர் BA/JP தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 

சமூர்தி உத்தியோகஸ்தர் அல்ஹாஜ் MSM அப்துல்லா JP தலைமையில் உறுப்பினர்களை தெரிவு செய்யும் கூட்டம் புதிய காத்தான்குடி ஹிபுல்லாஹ்-ஹெப்பி ஹிட்ஸ் பாலா் பாடசாலையில் நடைபெற்றது

 

இக்கூட்டத்திற்கு கிராம உத்தியோகஸ்தர்,சமூர்தி உத்தியோகஸ்தர்கள்,பாலர் பாடசாலைகளின் நிர்வாகிகள்,பள்ளிவாயல்களின் உறுப்பினர்கள்,ஜமாஅத்தார் ஒன்றிய உறுப்பினர்கள், 167-c போருளாதார அமைச்சின் உத்தியோகஸ்தர், உலமாக்கள்,முக்கிய பிரமகர்கள்  என பலரும் கலந்து கொண்டனர்.

 

தலைவர் –                அல்ஹாஜ் HMM பாக்கீர் BA/JP

செயளாலர் –             MMகுதுபுதீன்

பொருளாளர் –          MIMஇர்பான் BA (பொரளாதார அபிவிருத்தி உத்தியொகஸ்தர்)

உப தலைவர்கள் -அல்ஹாஜ் MSM அப்துல்லாஹ்(SDO) JP

                                       அல்ஹாஜ். AL.டீன் பைரூஸ் JP

உப செயளாளர் –    SM.முகைதீன் சாலி.

 

மேற்படி தெரிவின் போது உறுப்பிர்களாக பலர் தெரிவ செய்யப்பட்டனர்.

 

நகர சபை கௌரவ உறுப்பினர் அல்ஹாஜ் HMMபாக்கீர் BA/JP கருத்து தெரிவிக்கையில். கௌரவ பிரதியமைச்சர் தாஜூல் மில்லத்   அல்ஹாஜ் MLAM.ஹிஸ்புல்லா MA/MP இன் வழிகாட்டலில் கீழ் எதி்ர் காலங்களில் புதிய காத்தான்குயில் பல்வேறு அபிவிருத்தி பண்களை மெற் கொள்ள வெண்டியுள்ளதால் இவ்வாறான அபிவிருத்தி குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

04

 

01

 

02

 

03

Web Design by Srilanka Muslims Web Team