புதிய தபாலகம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு! - Sri Lanka Muslim

புதிய தபாலகம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு!

Contributors
author image

Editorial Team

மொனராகல தொம்பகஹவெல என்ற இடத்தில் 9 மில்லியன் ரூபா செலவில் சகல வசதிகளையும் உள்ளடக்கி புதிதாக நிர்மாணி்க்கப்பட்ட தபால் நிலையத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (01) காலை திறந்துவைத்தார்.
 
திறப்பு விழாவுக்கு வருகை தந்திருந்த பொது மக்களுடன் ஜனாதிபதி சினேகபூர்வமாக உரையாடினார்.
 
அமைச்சர்களான சுமேதா ஜீ.ஜயசேன, ஜகத் புஷ்மகுமார, டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன ஆகியோர் உட்பட மற்றும் பல பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

president1

 

president1.jpg2

 

president1.jpg2.jpg3

Web Design by Srilanka Muslims Web Team