புதிய தொழில்நுட்பத்துடன் அப்பிளின் iWatch - Sri Lanka Muslim

புதிய தொழில்நுட்பத்துடன் அப்பிளின் iWatch

Contributors

உலகத் தரம் வாய்ந்த ஸ்மார்ட் கைப்பேசிகள் மற்றும் கணனிகளை வடிவமைத்து மக்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்த அப்பிள் நிறுவனம் iWatch சாதனங்களையும் உற்பத்தி செய்து அறிமுகப்படுத்தியது.

2014ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் புதிய iWatch – களை வடிவமைத்து வரும் அந்நிறுவனம் வளைந்ததும், ஒளி ஊடுபுகவிடும் திரைகளைப் பயன்படுத்தலாம் என ஆரூடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்புதிய தொழில்நுட்பம் காரணமாக மக்கள் மத்தியில் இந்த iWatch – கள் பலத்த வரவேற்பைப் பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Web Design by Srilanka Muslims Web Team