புத்தளத்தில் துப்பாக்கிச் சூடு : இருவர் உயிரிழப்பு » Sri Lanka Muslim

புத்தளத்தில் துப்பாக்கிச் சூடு : இருவர் உயிரிழப்பு

shoot

Contributors
author image

Editorial Team

புத்தளம்- தப்போவ பிரதேசத்தில் இன்று காலை (12) இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

Web Design by The Design Lanka