புத்தளம் சேர்விஸ் வீதியில் திடிரன வீழுந்து ஒருவர் மரணம்..! » Sri Lanka Muslim

புத்தளம் சேர்விஸ் வீதியில் திடிரன வீழுந்து ஒருவர் மரணம்..!

Contributors
author image

Editorial Team

புத்தளம் சேர்விஸ் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த நிந்தனியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று திடீரென வீழ்ந்து உயிரிழந்துள்ளார்;

கெட்டிப்பொலயிலிருந்து வருகை தந்த இவர், அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து கெட்டிப்பொல சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் வழங்கிய தனிமைப்படுத்தல் நிறைவு சான்றிதழைப் பெற்று தனது வீட்டிற்கு வருகை தந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

PCR பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

FB_IMG_1604646590139

Web Design by The Design Lanka