புத்தளம் மத்ரசா பாடசாலை ஆசிரியர்கள் 2 பேர் கைது..! - Sri Lanka Muslim

புத்தளம் மத்ரசா பாடசாலை ஆசிரியர்கள் 2 பேர் கைது..!

Contributors

புத்தளம் பாடசாலை ஒன்றின் மாணவர்களுக்கு ஆயுதப்பயிற்சி வழங்கிய மத்ரசா பாடசாலை ஆசிரியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team