புத்தளம் மெளலவி A.R அர்ஹம் இஹ்ஸானி இறையடி எய்தினார் » Sri Lanka Muslim

புத்தளம் மெளலவி A.R அர்ஹம் இஹ்ஸானி இறையடி எய்தினார்

arham

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

புத்தளம் மெளலவி A.R அர்ஹம் இஹ்ஸானி இறையடி எய்தினார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அர்ஹம் மெளலவி, புத்தளத்தில் அல்லாஹ்வின் மார்க்கத்தை, அதன் தூய வடிவில் பிரச்சாரம் செய்வதில் தன்னை அற்பனித்த ஒருவர். அது மட்டுமன்றி இலங்கையின் பல பாகங்களுக்கும், சில வெளி நாடுகளுக்கும் பயணித்து தஃவாப் பணியில் பாடுபட்ட ஒருவர்.

நல்லறிவும், நல்ல வாசிப்பும், தைரியமும் பணிவும் நிறைந்த ஒரு சிறந்த தாயி.

அல்லாஹ் அவரின் பணியைப் பொருந்திக்கொண்டு அவருக்கு நல்லருள் புறிய வேண்டும், உயர்ந்த சுவர்க்கத்தைக் கொடுக்க வேண்டும் எனப் பிராத்திக்கின்றோம்.

அவரின் மறுமையின் ஈடேற்றத்திற்க்காகவும், அவரின் குடும்பத்தினரின் மன அமைதிக்காவும் அல்லாஹ்விடம் பிராத்திக்குமாறும் வேண்டுகின்றோம்.

அத்துடன் முடியுமானவர்கள் அவரின் ஜனாஸா தொழுகையில், அடக்கத்தில் கலந்து அவருக்காக பிராத்திக்குமாறு வேண்டுகின்றோம்.

🕘 ஜனாஸா அடக்கம் இன்ஷா அல்லாஹ் நேற்றிரவு ஒன்பது மணிக்கு புத்தளத்தில் நடைபெறும்.

arham

Web Design by The Design Lanka