புத்தாண்டை முன்னிட்டு விஷேட புகையிரத சேவைகள். - Sri Lanka Muslim

புத்தாண்டை முன்னிட்டு விஷேட புகையிரத சேவைகள்.

Contributors

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விஷேட புகையிரத சேவைகள் சில முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையில் இவ்வாறு விஷேட புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Web Design by Srilanka Muslims Web Team