புரட்சி முடிவுக்கு;விமல்,கம்மன்பில மஹிந்தவுடன் பேச்சு - Sri Lanka Muslim

புரட்சி முடிவுக்கு;விமல்,கம்மன்பில மஹிந்தவுடன் பேச்சு

Contributors

அரசாங்கத்திற்குள் விமர்சனம் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பு நேற்று முன்தினம் இரவில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்போது பல இணைக்கப்படுகளுக்கு மூவரும் வந்துள்ளார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Web Design by Srilanka Muslims Web Team