புறக்கோட்டை: 50 வரையான கடைகள் தீக்கிரை - Sri Lanka Muslim
Contributors

கொழும்பு, புறக்கோட்டையின் போதிராஜா மாவத்தையில் புதிதாக கட்டப்பட்ட கடைத்தொகுதியில் பாரிய தீ அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. தீயினால் 50 வரையான கடைகள் தீக்கிரையாகியுள்ளது என்று தெரிவிக்கப் படுகிறது படங்கள்

1235

Web Design by Srilanka Muslims Web Team