புறா பிடிக்கச் சென்ற இர்ஷாத் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு: கிண்ணியாவில் சம்பவம் » Sri Lanka Muslim

புறா பிடிக்கச் சென்ற இர்ஷாத் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு: கிண்ணியாவில் சம்பவம்

ceb

Contributors
author image

Hasfar A Haleem

 

கிண்ணியா குட்டிக்கராச்சி வித்தியாலயத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் இரவு11.30 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது குறித்த பாடசாலைக்குள் புறா பிடிக்க முயன்ற போதே இச்சம்பவம் நிகழ்நதுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த குறித்த நபர் இர்ஷாத்(வயது26) இடிமன் பகுதியைச் சேரந்தவர் எனவும் அடையாளங் காணப்பட்டுள்ளது .

பொலிசார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Web Design by The Design Lanka