புலிகள் இயக்கத்தில் இணைந்து போரிட்டு வீரச்சாவடைந்த முஸ்லிம்களின் விபரம் » Sri Lanka Muslim

புலிகள் இயக்கத்தில் இணைந்து போரிட்டு வீரச்சாவடைந்த முஸ்லிம்களின் விபரம்

ltte

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

புலிகள் இயக்கத்தில் இணைந்து போரிட்டு வீரச்சாவடைந்த முஸ்லிம்களின் விபரம்


நன்றி முகநூல்  – பரந்தாமன் சிற்றம்பலம்


1. லெப். ஜோன்சன் (ஜுனைதீன்)
ஓட்டமாவடி, மட்டக்களப்பு.
22.08.1963 — 30.11.1985

2. வீரவேங்கை லத்தீப்
(முகமது அலியார் முகமது லத்தீப் ஒல்லிக்குளம்)
காத்தான்குடி, மட்டக்களப்பு.
16.11.1962 — 24.12.1986

3. வீரவேங்கை நசீர்
(முகமட் நசீர்)
காங்கேயன்ஓடை, மட்டக்களப்பு.
15.03.1963 — 30.12.1987

4. வீரவேங்கை சாபீர்
(சரிபுதீன் முகமட் சாபீர்)
தியாவெட்டுவான், மட்டக்களப்பு.
13.05.1988

5. வீரவேங்கை ஜெமில்
(ஜெயாத் முகமது உசைதீன்)
ஓட்டமாவடி, மட்டக்களப்பு.
28.03.1968 — 05.08.1989

6. வீரவேங்கை ஆதம்
(எஸ்.எம்.ஆதம்பாவா)
சாய்ந்தமருது, அம்பாறை.
21.12.1967 — 03.01.1990

7. வீரவேங்கை அலெக்ஸ்
(அகமட் றியாஸ்)
மருதமுனை, நீலாவணை, மட்டக்களப்பு.
23.01.1970 — 04.05.1990

8. வீரவேங்கை கபூர்
(முகமதுஅலியார் முகமது சலீம்)
காங்கேயன்ஓடை, மட்டக்களப்பு.
11.06.1990

9. வீரவேங்கை தாகீர்
(முகைதீன்பாவா அன்சார்)
திருகோணமடு, பொலனறுவை.
29.04.1972 — 11.06.1990

10. லெப். ஜெமில்
(கரீம் முஸ்தபா)
ஓட்டமாவடி, மட்டக்களப்பு.
12.06.1990

11. வீரவேங்கை தௌபீக்
(இஸ்மாயில்)
ஓட்டமாவடி, மட்டக்களப்பு.
12.06.1990

12. வீரவேங்கை ஜிவ்றி
(முகம்மது இலியாஸ்)
4ம் வட்டாரம், மீராவோடை, வாழைச்சேனை, மட்டக்களப்பு. 05.03.1974 — 13.06.1990

13. வீரவேங்கை அர்ச்சுன்
ஓட்டமாவடி, மட்டக்களப்பு.
14.06.1990

14. வீரவேங்கை ஜலீம்
(முகமது இஸ்மாயில் மன்சூர்)
ஏறாவூர், மட்டக்களப்பு.
01.09.1990

15. வீரவேங்கை மஜீத்
(முகமது இஸ்காக் கூப்சேக்அலி)
மீராவோடை, மட்டக்களப்பு.
18.06.1990

16. வீரவேங்கை ஜின்னா
(லெப்பைதம்பி செய்னூர்)
ஓட்டமாவடி, மட்டக்களப்பு.
20.10.1970 — 19.06.1990

17. கப்டன் பாறூக்
(அகமதுலெப்பை முகமது கனீபா)
அக்கரைப்பற்று, அம்பாறை.
12.06.1959 — 07.01.1987

18. வீரவேங்கை நகுலன்
(யுனைதீன்)
அட்டாளைச்சேனை, காரைதீவு, அம்பாறை.
26.06.1988

19. வீரவேங்கை அகஸ்ரின்
(சம்சுதீன் அபுல்கசன்)
அக்கரைப்பற்று, அம்பாறை.
15.08.1971 — 27.10.1988

20. வீரவேங்கை நசீர்
(சம்சுதீன் நசீர்)
ஒலுவில், அம்பாறை.�19.02.1960 — 17.02.1989

21. வீரவேங்கை பாறூக்
(நாகூர்தம்பி பாயிஸ் ஆதாம்லெப்பை)
அக்கரைப்பற்று, அம்பாறை.
08.01.1973 — 22.06.1989

22. வீரவேங்கை அஸ்வர்
(ஜபார் ஜாபீர்)
அட்டாளைச்சேனை, அம்பாறை.
06.12.1989

23. வீரவேங்கை சியாத்
(மீராசாகிபு காலிதீன்)
சாய்ந்தமருது, அம்பாறை.
18.08.1972 — 06.12.1989.

24. வீரவேங்கை சுந்தர்/சந்தர்
(அகமட் லெப்பை செப்லாதீன்)
வேப்பானைச்சேனை, அம்பாறை.
25.02.1973 — 25.05.1990

25. வீரவேங்கை ராவ்
(முகமது ரபீக்)
பொத்துவில், அம்பாறை.
15.06.1990

26. வீரவேங்கை இராமன்
(மாப்பிள்ளை லெப்பை அல்வின்)
இறக்காமம், அம்பாறை.
16.06.1990

27. வீரவேங்கை ஹனியா
(அபுசாலி புகாரி)
அக்கரைப்பற்று, அம்பாறை.
15.07.1990

28. கப்டன் குட்டி (தினேஸ்)
(முகமது அலிபா முகமது ஹசன்)
பேராறு, கந்தளாய், திருகோணமலை.
28.04.1987

29. வீரவேங்கை கசன்
(ஆதம்பாவா ஹசன்)
மூதூர், திருகோணமலை.
05.11.1989

30. இரண்டாம் லெப். சாந்தன்
(நைனா முகைதீன் நியாஸ்)
நிலாவெளி, திருகோணமலை.
17.05.1972 — 06.02.1990

31. வீரவேங்கை ஜெகன்
(ஆப்தீன் முகமட் யூசுப்)
குச்சவெளி, திருகோணமலை.
08.04.1972 — 15.06.1990

32. வீரவேங்கை நியாஸ்
மூதூர், திருகோணமலை.
17.06.1990

33. வீரவேங்கை கலையன்
(கச்சுமுகமது அபுல்கசன்)
முதலாம் வட்டாரம், புல்மோட்டை, திருகோணமலை.
14.06.1990

34. வீரவேங்கை டானியல்
(கனீபா முகமது ராசீக்)
திருகோணமலை.
23.06.1970 — 22.06.1990

35. வீரவேங்கை நிர்மல்
(அப்துல நசார்)
புடவைக்கட்டு, திருகோணமலை.
19.01.1972 — 27.07.1990

36. வீரவேங்கை உஸ்மான்/கிழங்கு
(அப்துல்காதர் சாதிக் யாழ்ப்பாணம்.
10.05.1966 — 25.08.1986

37. வீரவேங்கை ரபீஸ்
ராமநாதபுரம், கிளிநொச்சி.
08.08.2006

38) லெப். கேணல் அப்துல்லாஹ்
(முஹைதீன்)
காத்தான்குடி, மட்டக்களப்பு
(02.04.2009)

39) வீரவேங்கை பர்ஸாத்
செட்டிக்குளம், வவுனியா
10. 06. 1990

40) கப்டன் நஸீர்
சாளம்பைக்குளம், வவுனியா
00.11.1990

41) வீரவேங்கை ரகீம்
08.05.1986

42) வீரவேங்கை ரகுமான்
08.05.1986

43) வீரவேங்கை சலீம்
03.07.1987

44) வீரவேங்கை கமால்
மட்டக்களப்பு
07.06.1990

45) வீரவேங்கை தர்சன்
(அப்துல்காதர் சம்சி)
13.06.1990

46) வீரவேங்கை அன்வர்
15.06.1990

47) வீரவேங்கை குபீர்
அக்கரைப்பற்று, அம்பாறை.
15.06.1990

Web Design by The Design Lanka