பூசா முகாமிலிருந்து கொரோனா 'கைதி' தப்பியோட்டம்..! - Sri Lanka Muslim

பூசா முகாமிலிருந்து கொரோனா ‘கைதி’ தப்பியோட்டம்..!

Contributors

பூசா முகாமில் கொரொனா தொற்றுக்குள்ளாகியிருந்த கைதி தப்பியோடிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிகிச்சை நிலையம் ஒன்றுக்கு அழைத்துச் சென்றிருந்த நிலையில் குறித்த நபர் பேருந்திலிருந்து தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தப்பியோடிய நபரை தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் தெரிவிக்கிறார்.

Web Design by Srilanka Muslims Web Team