பூநகரியில் பிரதேச வைத்தியசாலை, சந்தைத்தொகுதி, பஸ் தரிப்பு நிலையம் திறந்து வைப்பு - Sri Lanka Muslim

பூநகரியில் பிரதேச வைத்தியசாலை, சந்தைத்தொகுதி, பஸ் தரிப்பு நிலையம் திறந்து வைப்பு

Contributors

 -ஏ.எஸ்.எம்.இர்ஷாத்

 

பூநகரியில் பிரதேச வைத்தியசாலை, சந்தைத்தொகுதி, பஸ் தரிப்பு நிலையம் என்பன புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து கொண்டு இவற்றை இன்று புதன்கிழமை(27) திறந்து வைத்தார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், வடமாகாண ஆளுநர்; ஜி.ஏ.சந்திரசிறி உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர். (3 நிகழ்வுகளின் படங்கள்)

22

 

24

 

25

 

26

 

27

 

28

 

21.

 

 

20

Web Design by Srilanka Muslims Web Team