பெட்ரோல் & டீசல் விலை உயர்வு..? - Sri Lanka Muslim
Contributors

இலங்கையில் நிலவும் சூழ்நிலையின் அடிப்படையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட வேண்டியிருக்கும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) இன்று அறிவித்துள்ளது.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய CPC தலைவர் சுமித் விஜேசிங்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 2021 ஆகஸ்ட் 31 க்குள் ரூ 70 பில்லியன் இழப்பை சந்தித்துள்ளது, ஏற்பட்ட இழப்புகளின் விளைவாக, எரிபொருள் விலையை அதிகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றார்.

சுமித் விஜேசிங்க மேலும் கூறுகையில், இது குறித்து அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team