பெண்ணைக் கொன்று பயணப்பொதியில் இட்டு கொழும்பில் போட்டு சென்ற குற்றத்தில் தேடப்பட்ட போலீஸ் அதிகாரி மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு. - Sri Lanka Muslim

பெண்ணைக் கொன்று பயணப்பொதியில் இட்டு கொழும்பில் போட்டு சென்ற குற்றத்தில் தேடப்பட்ட போலீஸ் அதிகாரி மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு.

Contributors

தலை துண்டித்து ஒரு பெண்ணைக் கொலை செய்து உடலை
பயணப்பொதியில் போட்டு கொழும்பில் கொண்டு வந்து போட்டு சென்ற முக்கிய சந்தேக நபரான புத்தல சப் போலீஸ் இன்ஸ்பெக்டரின் உடல் படல்கும்புர பகுதியில் மரம் ஒன்றில் தொங்கியிருந்த நிலையில் கண்டெடுக்கப் பட்டுள்ளது.


உடலின் அருகில் விஷ போத்தல் ஒன்றும் கண்டெடுக்கப் பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team