பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவராக உவைஸ் மொஹமட் கடமையேற்பு! - Sri Lanka Muslim

பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவராக உவைஸ் மொஹமட் கடமையேற்பு!

Contributors

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக உவைஸ் மொஹமட் கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

குறித்த பதவியில் இருந்த சுமித் விஜேசிங்க, தனிப்பட்ட விடயம் காரணமாக பதவி விலகியதைத் தொடர்ந்து, அப்பதவிக்கு மொஹமட் உவைஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் களஞ்சியப்படுத்தல் பிரிவு (Ceylon Petroleum Storage Terminals Limited – CPSTL) தலைவராக இருந்த மொஹமட் உவைஸ், கடந்த வருடம் டிசம்பர் 21ஆம் திகதி அந்த பதவியில் இருந்து விலகியிருந்தார்.

மொஹமட் உவைஸ், முன்னாள் அமைச்சர் அலி சப்ரியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team