பேருவளை ஜாமியா நளீமியா, தற்காலிக கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றம்..! - Sri Lanka Muslim

பேருவளை ஜாமியா நளீமியா, தற்காலிக கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றம்..!

Contributors

பேருவளை ஜாமியா நளீமியா கல்வி நிறுவனம், தற்காலிக கொரோனா சிகிச்சை நிலையமாக  மாற்றப்பட்டுள்ளது.

270 பேர் சிகிச்சை பெறும் வகையில் இதற்கான வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம், மட்டக்களப்பு கம்பஸ் இவ்வாறு சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டிருந்த அதேவேளை நாட்டின் நலன் கருதி தாமரை தடாகத்தினையும் சிகிச்சை மையமாக மாற்ற வேண்டும் என ராஜித சேனாரத்ன அண்மையில் தெரிவித்திருந்தமை நினைவூட்டத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team