பேலியகொடவில் இருந்து அத்துருகிரியவிற்கு அதிவேக நெடுஞ்சாலை.. » Sri Lanka Muslim

பேலியகொடவில் இருந்து அத்துருகிரியவிற்கு அதிவேக நெடுஞ்சாலை..

Contributors

புதிய களனிப்பாலம் தொடக்கம் இராஜகிரிய ஊடாக வெளிவட்ட பெரும் தெருவில் அதுருகிரிய இடைமாறும் பிரதேசம் வரை தூண்களை கொண்டமைக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலையை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Web Design by The Design Lanka