பொத்துவில் மக்களை தாக்கிய இனவாத கும்பல் மடியும் காலம் விரைவில்..! - Sri Lanka Muslim

பொத்துவில் மக்களை தாக்கிய இனவாத கும்பல் மடியும் காலம் விரைவில்..!

Contributors


பொத்தவிலில் பிறந்து பொத்துவிலிலே அன்று தொடக்கம் இன்றுவரை தங்களது மாடு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுவந்தவர்களை தாக்கிய இனவாத கும்பல் மடியும் காலம் விரைவில் என்பதை தெரிவித்துக்கொள்ளுகின்றேன். தங்களது தொழிலை ஆண்டாண்டு காலமாக பால் கரவை மாடுகளை வளர்த்து ஏழை குடும்பங்களின் பசியினை போக்கும் இந்த ஏழை தொழிலாளர்களை தாக்கிய கும்பலை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சட்டத்தின் முன் கொண்டுவர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மூவிண மக்களும் ஒற்றுமையாக வாழும் சந்தர்ப்பத்தில் எங்கே இருந்து வந்து கொண்டு இனவாதத்தை தூண்டும் இச்செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்.

  • பதிவு பிரிவு-
    B.Basoorkhan JP

Web Design by Srilanka Muslims Web Team