பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம்; சந்தேகநபர் இரகசிய வாக்குமூலம்! - Sri Lanka Muslim

பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம்; சந்தேகநபர் இரகசிய வாக்குமூலம்!

Contributors

பொரளையில் உள்ள ஓல்செயின்ட்ஸ் தேவாலய வளாகத்திலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்ட நபர், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று (21) ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்நிலையில், நீதவான் ​அறையில் வைத்து அவர் ஒன்றரை மணிநேரம் இரகசிய வாக்குமூலம் ஒன்றை  ​அளித்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட வைத்தியரின் வீட்டிலிருந்து துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் மற்றும் கூர்மையாக ஆயுதங்கள், வாள்கள், கத்திகள் என்பன அண்மையில் கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team