பொருளாதார அமைச்சுக்கு முன்னால் 20ம் திகதி போராட்டம் - Sri Lanka Muslim

பொருளாதார அமைச்சுக்கு முன்னால் 20ம் திகதி போராட்டம்

Contributors

வழங்கப்பட வேண்டிய வேதன கொடுப்பனவு வழங்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, விவசாயத்துறை மற்றும் உற்பத்தி உதவியாளர் சங்கம் சத்தியாகிரக போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளது.

அந்த சங்கத்தின் தலைவர் நவரட்ண ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 20ம் திகதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு முன்பதாக இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.(sooriyan fm)

Web Design by Srilanka Muslims Web Team