பொருளாதார குற்றங்கள் தொடர்பில் ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழுவை ஸ்தாபிக்க தயார் – ரணில்! - Sri Lanka Muslim

பொருளாதார குற்றங்கள் தொடர்பில் ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழுவை ஸ்தாபிக்க தயார் – ரணில்!

Contributors

பாராளுமன்றம் இணங்கும் பட்சத்தில் பொருளாதார குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை ஸ்தாபிக்க தயாரென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இன்றைய(08) பாராளுமன்ற சபையில் ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team