பொலிவியாவில் மண் சரிவில் கிராமம் புதைந்தது - Sri Lanka Muslim

பொலிவியாவில் மண் சரிவில் கிராமம் புதைந்தது

Contributors

பொலிவியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இந்நிலையில் மோரோசொடா மாநகராட்சியின் அதிகாரி ஜமீனா கூறுகையில் அப்பகுதியில்  கிராமம் ஒன்றில் ஏற்பட்ட மண் சரிவில் வீடுகள் மண்ணிற்குள் புதைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

 

இதில் 4 பேர் பலியாகியுள்ளனர் என்றும் 9 பேர் மாயமாகியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அங்கு தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team