போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, கண்டி பிரதேசத்தில் கேபள் கார் திட்டம்... பிரான்ஸ் அரசாங்கம் உதவி. - Sri Lanka Muslim

போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, கண்டி பிரதேசத்தில் கேபள் கார் திட்டம்… பிரான்ஸ் அரசாங்கம் உதவி.

Contributors

கண்டி பிரதேசத்தில் கேபள் கார் திட்டத்தை ஆரம்பிப்பதற்காக கடனுதவி வழங்க


பிரான்ஸ் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


குறைந்த வட்டி சலுகையின் கீழ் இந்த கடனுதவியை வழங்கவுள்ளதாக இலங்கைக்கான பிரான்ஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.கண்டி பிரதேசத்தில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இந்த கேபள் கார் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team