போர்ட் சிட்டி; கோட்டாவை சந்திக்கிறது அஸ்கிரியப் பீடம் - Sri Lanka Muslim

போர்ட் சிட்டி; கோட்டாவை சந்திக்கிறது அஸ்கிரியப் பீடம்

Contributors

சர்ச்சைக்குரிய போர்ட் சிட்டி திட்டத்தின் ஆணைக்குழு அமைப்பைகற்கான சட்டமூலம் குறித்து அஸ்கிரியப் பீடம், ஜனாதிபதியிடம் விளக்கம் கோரவுள்ளது.

அஸ்கிரியப் பீடத்தின் பிரதான பதிவாளர் மெதகம தம்மானந்த தேரர் ஊடகங்களுக்கு நேற்று கருத்து தெரிவித்த போது இதனைக் கூறியுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team