பௌஸான் உதைபந்தாட்ட போட்டியில் கலந்து கொள்வதற்காக சிங்கப்பூர் பயணம் » Sri Lanka Muslim

பௌஸான் உதைபந்தாட்ட போட்டியில் கலந்து கொள்வதற்காக சிங்கப்பூர் பயணம்

ggg

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

முள்ளிப்பொத்தானை நிருபர்
எம் எஸ் அப்துல் ஹலீம்


தி/ கிண்/ முள்ளிப்பொத்தானை மத்திய கல்லூரியின் பழைய மாணவரும், முஹம்மதியா விளையாட்டுக் கழக வீரருமான S. பௌஸான் உதைபந்தாட்ட போட்டியில் கலந்து கொள்வதற்காக சிங்கப்பூர் செல்கிறார்.

தேசிய ரீதியில் தனது உதைபந்தாட்டத் திறமையை வெளிப்படுத்திய இவர், சிறைச்சாலைக் காப்பாளர் அணி (Jail Guard Team) சார்பாக விளையாடுவதற்காகவே சிங்கப்பூர் செல்கிறார்.

சகோதரர் S. பௌஸானுக்கு முள்ளிப்பொத்தானை மக்கள் விளையாட்டு கழகம் சமுக நலன் விரும்பிகள் பாடசாலை அபிவிருத்தி சங்கம் அதிபர் ஆசீரியர்கள் மாணவர் வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றன.

ggg jj

Web Design by The Design Lanka