மடகாஸ்கரில் அதிபர் தேர்தல்! - Sri Lanka Muslim
Contributors

மடகாஸ்கர் நாட்டு அதிபர் தேர்தல் நேற்று நடந்தது . 2009-ம் ஆண்டு நடந்த ராணுவப் புரட்சி மூலம், ஆட்சியைக் கைப்பற்றிய ஆண்ட்ரி ரஜோலினாவால் பொருளாதாரம் பெரும் நெருக்கடியை சந்தித்தது.

இதனைத் தொடர்ந்து நேற்று அங்கு தேர்தல் நடந்தது. தேர்தலில் போட்டியிட ரஜோலினாவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 33 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team