மண்ணெண்ணெய் விலை 05 ரூபாவால் விலை குறைப்பு » Sri Lanka Muslim

மண்ணெண்ணெய் விலை 05 ரூபாவால் விலை குறைப்பு

crosin

Contributors
author image

காமிலா பேகம்

இன்று (10 ) நள்ளிரவு முதல் விலை குறைக்கப்பட உள்ளதாக, நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி ஒரு லீட்டர் மண் எண்ணெய்க்கான விலை ஐந்து ரூபாவால் விலை குறைக்கப்படுவதால்,இது வரை ஒரு லீட்டர் 49 ரூபாவாக விற்கப்பட்ட மண் எண்ணெய், நாளை முதல் 44 ரூபாய்க்கு விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Web Design by The Design Lanka