மதுபான படங்களை நீக்குங்கள், மொய்ன் அலி கோரிக்கை..! - Sri Lanka Muslim

மதுபான படங்களை நீக்குங்கள், மொய்ன் அலி கோரிக்கை..!

Contributors
author image

Editorial Team

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள இங்கிலாந்தின் பிரபல கிரிக்கெட் வீரர் மொய்ன் அலி, தான் அணியும் சிஎஸ்கே ஜெர்சியில் உள்ள மதுபான படங்களை நீக்குமாறும் அதுபோன்ற விளம்பரங்களை தான் பயன்படுத்துவதில்லை ( இஸ்லாத்தில் மதுபானங்கள் தடை செய்யப்பட்டுள்ளது) என்றும் அணி நிர்வாகத்திடம் கூறியுள்ளதை பலரும் வெகுவாக பாராட்டி உள்ளனர்.

மேலும் கடந்த முறை இங்கிலாந்து அணி உலக கோப்பையை வென்ற பிறகு இவர் வெற்றி கொண்டாட்டத்தில் மதுக் பாட்டில்கள் பயன்படுத்தப்பட்ட பொழுது அந்த இடத்தில் இருந்து விலகி நின்றார் என்பதும் பாலஸ்தீனில் காஸாவின் மீது பயங்கரவாத இஸ்ரேலின் கொடூர தாக்குதலை கண்டித்து தனது கையில் save Gaza என்ற பேட்சை அணிந்து விளையாடியதும் குறிப்பிடத்தக்கது.

வாழ்த்துக்கள் மொயின் அலி அவர்களே..

Web Design by Srilanka Muslims Web Team