மத்திய கிழக்கு அரபு நாட்டில் அசாத் சாலி இவ்வாறு பேசி இருந்தால் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றி இருப்பார்கள்.. - Sri Lanka Muslim

மத்திய கிழக்கு அரபு நாட்டில் அசாத் சாலி இவ்வாறு பேசி இருந்தால் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றி இருப்பார்கள்..

Contributors

மத்திய கிழக்கு அரபு நாடு ஒன்றில் அசாத் சாலி இவ்வாறு பேசி இருந்தால் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றி இருப்பார்கள் என ஒமல்பே சோபித தேரர் குறிப்பிட்டார்.ஆஸாத் சாலி கூறிய சர்ச்சைக்குறிய கருத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறூ ராமஞ்சய பௌத்த பீடம் இன்று தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில் அது தொடர்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட ஒமல்பே சோபித தேரர் இதனை குறிப்பிட்டார்.

Web Design by Srilanka Muslims Web Team