மத மோதல்களை நிறுத்த நாடு முழுவதும் குழுக்கள் » Sri Lanka Muslim

மத மோதல்களை நிறுத்த நாடு முழுவதும் குழுக்கள்

child

Contributors
author image

Editorial Team

சமயங்களுக்கு இடையில் சகவாழ்வை ஏற்படுத்தும் நோக்கில் மத தலைவர்கள் மற்றும் சகல இன பிரதிநிதிகளும் அடங்கும் வகையில் நாடு முழுவதும் குழுக்ளை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்த வகையில் நாட்டின் சகல பிரதேசங்களிலும் மற்றும் மாவட்ட மட்டத்தில் இந்த குழுக்கள் நியமிக்கப்பட உள்ளன. குழுக்களின் ஒருங்கிணைப்பாளர்களாக அரசாங்க அதிபர்கள் செயற்பாடுவார்கள்.

நாட்டுக்குள் உருவாகி வரும் மதங்களுக்கு இடையிலான மோதல்களை நிறுத்தி சகல இனங்களுக்கு ஐக்கியமாக வாழக்கூடிய சூழலை உருவாக்கும் நோக்கில் இந்த குழுக்கள் நியமிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு – நீதிமன்றத்தால் தேடப்படும் ஞானசார தேரர் இதுவரை கைது செய்யப்படாமல் பத்திரமாக உள்ளார்.

Web Design by The Design Lanka